துறைத்தேர்விற்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வு அறை நுழைவுச்சீட்டு விரைவில் வெளியீடு
அரசு பணியாளர்களுக்கான துறைத்தேர்வில் ஒரே நாளில் நடைபெறும் தேர்விற்கு காலையில் ஒரு தேர்விடமும் மதியம் மற்றொரு தேர்விற்கான இடமும் குறிப்பிடப்பட்டிருந்தமையால் TNPSC இணைய தளத்தில் திருத்தியமைக்கப்பட்ட தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட உள்ளது. முன்னர் பெற்ற அதே வழிமுறையினை பின்பற்றி மீளவும் HALL TICKET DOWNLOAD செய்து கொள்ள தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்